puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?


ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?

ப்ளாக்கர்,ஆர்குட்,மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் இசையை பதிவிடுவது அல்லது ஒலிக்க செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.
உங்கள் வலைத்தலங்களில் இசையை பதிவிட ஏராளமான தலங்கள் தங்கள் விளம்பரங்களுடன் (watermark)தருகின்றன.அது நமக்கு வேண்டாமே.
முழுவதும் நாமே சுலபமாக உருவாக்கலாம்(customize).பதிவு முழுவதையும் படியுங்கள்.

சுலபமான வழிகள் இதோ:-
.GOOGLE READER MP3 PLAYER
1.Google Reader mp3 player
வழி முறைகள்
1.முதலில் நீங்கள் பதிய விரும்பும் mp3 பாடலை www.sites.google.com ல் பதிவேற்றுங்கள்(upload)
2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.
<embed type=”application/x-shockwave-flash” flashvars=”audioUrl=https://sites.google.com/site/mazhaicom/
tamilmp3/SaraSaraSaaraKathu.mp3” src=”http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf” width=”420″ height=”27″ quality=”best”></embed>

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு கலரில் உள்ளவற்றை மட்டும்தான்.அந்த இடத்தில் நீங்கள் கூகிள் சைட் ல் பதிவேற்றிய .MP3 என்று முடியும் பாடலின் இணைப்பை கொடுக்க வேண்டும்..அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் சின்மயி பாடிய சரசர சாரகாத்து பாடல் ஒலிக்கும்.
மேலும் மாற்றம் செய்ய விரும்பினால்
width=420 க்கு பதில் உங்களுக்கு பிடித்தமான எதாவது ஒரு எண்
height=27 க்கு பதில் ஏதாவது ஒரு எண்.
இந்த கோட்கள் எப்படி பிரதிபலிக்கும் கீழே பாருங்கள்:-

தற்போது YAHOO MP3 PALYER,ODEO MP3 PLAYER ஆகியவை சேவையை நிறுத்திவிட்டன.
MP3 PLAYLIST உருவாக்க வேண்டுமென்றால் YAHOO MEDIA PLAYER தற்போதும் சேவையில் உள்ளது.இணைப்பை சொடுக்கி பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக