நண்பர்களே..நாம் பொழுதுபோக்கிற்காகவும் தொழில்நுட்ப ரீதியாகவும், வணிகம் போன்ற முக்கியமான பல விஷயத்திற்காக இணையதளம் பயன்படுத்திவருகிறோம்.
பெரிய பெரிய நிறுவனங்கள் இணையம் மூலமாக பணம் சம்பாதித்தாலும் நம்மை போன்ற சாதாரணமாக இணையத்தை பேஸ்புக்கிற்கும், டுவிட்டருக்கும் மற்றும் பிளாக்கிற்கும் பயன்படுத்துவோர் ஓரு பைசா கூட சம்பாதிப்பதில்லை, ஒரு வேளை பிளாக் நடத்துபவர் கூகுள் விளம்பரத்திற்கு அப்ளை செய்தால் நம்மை போன்று தமிழ் தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கமறுக்கின்றது கூகுள்.
வேறு என்னசெய்வது என்று admaya,clicksor போன்ற விளம்பரநிறுவனங்கள் மூலமாக நாம் விளம்பரம்போட்டால் அவங்க கொடுக்கின்றகாசு ஒரு வருடம் ஆனாலும் 2000ம் ரூபாய தாண்டபோவதில்லை, வேறு என்னதான் செய்வது என்று யோசிக்கையில் நண்பர் ஒருவர் மூலமாக Pasialive பற்றி தெரிஞ்சுகிட்டேன்.
நீங்க இந்த வெப்சைட்டில் ஒரு கணக்கு துவங்கி அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்வதன்மூலமாக ஒரு நாளைக்கு 50 ரூபாய்கு மேல் சம்பாதிக்க முடியும், நீங்கள் கணக்கு தொடங்கிய உடனேயே உங்கள் கணக்கில் 99 ரூபாயை செலுத்திவிடுவார்கள் பின்னர் அவர்கள் கொடுக்கும் விளம்பரலிங்குகளை Openmail என்று இருப்பதை க்ளிக்செய்து மீண்டும் அந்த விளம்பரத்தின் மீது க்ளிக் செய்யம்போது உங்களுக்கான தொகை உங்கள் கணக்கில் ஏறிவிடும், இவ்வாறுசெய்து குறைந்தது 500ரூபாய் வந்தவுடன் அந்த தொகையை நீங்கள் கொடுக்கும் உங்கள் முகவரிக்கே காசோலையாக அனுப்பிவிடுவதாக கூறியிருக்கிறார்கள்.
கூகுள் விளம்பரத்திற்கு அப்ளை செய்தால் நம்மை போன்று தமிழ் தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கமறுக்கின்றது கூகுள் (தமிழ் தளங்கள் என்றால் தமிழில் நம்முடைய பதிவை எழுதுவதை சொல்கிறீர்களா..? அல்லது ஆங்கிலம் என்ற லாங்குவேஜில் நம்முடைய பதிவுகளை பதிவிட வேண்டுமா.?)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஏதோ சட்டத்திற்கு புறம்பாக செய்வது போல் உள்ளது
பதிலளிநீக்கு