puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 16 அக்டோபர், 2012

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்


புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்


அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.


Gif maker

அந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் பண்ணவும்

கிழே உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான அனிமேஷன் படத்தை தேர்வு செய்யவும். 



பிறகு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Choose File கிளிக் செய்து எந்த படத்தை அனிமேஷன் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
அளவுகளை தேவைப்பட்டவாறு மாற்றிக்கொள்ளவும். Generate Animation கிளிக் செய்யவும்.



அவ்வளவுதான் ஒரு நிமிடத்தில் உங்களுக்கு அனிமேஷன் படம் ரெடி. Save to Disk கிளிக் செய்து கணினியில் சேமிக்கலாம். ஈமெயில், facebook க்கு  அனுப்பலாம்.
இந்த தளத்தில் செய்த மேலும் சில அனிமேஷன் படங்கள்

How to make a gif

Gif maker

பதிவுகள் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக