Labels: listen online radio, online radio, tamil online radio, tamil radio, இணையத்தில் வானொலி, தமிழ் வானொலி
இணையத்தில் வானொலி கேட்க..
இணையத்தில் வானொலி கேட்டுக்கொண்டே உலவ இந்த Radio gadget உதவும். தொடர்ந்து
கணினியில், இணையத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது , ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு
இந்த இணைய வானொலிகள் நமக்கு உதவும்.
சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள நினைக்கும்போது இதுபோன்ற இணைய வானொலிகளை இயக்கவிட்டு கேட்டு மகிழலாம். இதனால் மனம் புத்துணர்ச்சி பெறுவதோடு,உடலும் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்.
சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள நினைக்கும்போது இதுபோன்ற இணைய வானொலிகளை இயக்கவிட்டு கேட்டு மகிழலாம். இதனால் மனம் புத்துணர்ச்சி பெறுவதோடு,உடலும் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக