Sunday, 9 September 2012
கோரல்ட்ரா பாடம் 16 Text Tool பயன்படுத்துவது எப்படி ?
1 முதல் 15 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html
எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி ! இந்த பாடத்தில் நாம் Text Tool பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.....
இந்த பாடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக