பசங்களா? பொண்ணுங்களா?? - நகைச்சுவை கலாட்டா
பேரன்ட்ஸ் இது
உங்க கைல
பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும்,
மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு
அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை
பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த
சமயத்தில் குழந்தைகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் அ
வர்களுக்கு கவுன்சிலிங் தரவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அவர்களுடன் நட்புரீதியான புரிதல் இருந்தாலே பதின்பருவத்தினர் – பெற்றோர் இடையே இடைவெளி ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரண்ட்ஸ் இது
நம்ம கைல
வளரும் பருவத்தில் பெரும்பாலான இளைஞர்களுக்கும்
பெற்றோருக்கும் பிரச்சினைகளும் வளருகின்றன. ஸோ இதுல நாம கைகொள்ள
வேண்டியவைகள்
- குடும்பத்தின் நிலையை/ மதிப்பை சரியாய் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- பெற்றோரின் நம்பிக்கைகளையும் மற்றும் கண்ணியத்தையும் (மதிப்பு) நன்கு புரிந்து கொள்ள வேண்டும்,
- பெற்றோர் எப்பொழுதுமே தங்கள் பிள்ளைகளில் நல்லவைகளை சிறப்பானவைகளைப் எதிர்பார்க்கின்றனர்,
- பெற்றோருக்கு உண்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
- பெற்றோரை அக்கரையோடு நடத்த வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும்.
நகைச்சுவை
கலாட்டா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக