உலாவிகளில் மூடப்பட்ட Tabகளை உடனடியாக Restore செய்வதற்கு |
[ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 02:49.03 மு.ப GMT ] |
இணையத்தள பாவனையில்
பெரும்பங்காற்றுவதில் உலாவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உலாவிகளின் உதவியுடன் இணையப் பக்கங்களை
பார்வையிடும் போது ஒரே சந்தர்ப்பத்தில் பல Tabகளை மூடிவிடும்(Close) சந்தர்ப்பங்கள்
உண்டாகலாம். இவ்வாறு மூடிய போதும் குறிப்பிட்ட இணையத்தள பக்கங்களை உள்ளடக்கிய Tabகளை மீண்டும் பார்ப்பதற்கான வசதிகள் Chrome, Firefox, Opera, Internet Explorer 9 and Safari போன்ற உலாவிகளில் காணப்படுகின்றன. 1. Google Chrome ஓப்பின் செய்யப்பட்டிருக்கும் Tab-ற்கு அடுத்ததாகக் காணப்படும் பகுதியில் right-click செய்து தோன்றும் Pop-up மெனுவில் Reopen closed tab என்பதை அழுத்தினால் போதும். மூடப்பட்ட அனைத்து Tabகளும் ஓப்பின் ஆகும். இவற்றினை விட பின்வரும் நீட்சிகளையும் பயன்படுத்தி Tabகளை சேமித்து பின்னர் பயன்படுத்தவும் முடியும். Session Manager - https://chrome.google.com/webstore/detail/bbcnbpafconjjigibnhbfmmgdbbkcjfi Session Buddy - http://www.howtogeek.com/105629/session-buddy-stores-and-reloads-custom-chrome-browsing-sessions/ உலாவியில் காணப்படும் Firefox பொத்தானை அழுத்தி தோன்றும் Pop-up மெனுவில் History ஊடாகச் சென்று Recently Closed Tab என்பதில் சேமிக்கப்பட்டுள்ளவற்றில் வேண்டியதை ஓப்பின் செய்ய முடியும் அல்லது Firefox இற்கான பின்வரும் நீட்சியினைப் பயன்படுத்த முடியும். Session Manager - http://sessionmanager.mozdev.org/ இதில் Recycle Bin வடிவில் காணப்படும் ஐகானை அழுத்தி தோன்றும் Pop-up மெனுவில் காணப்படும் மூடப்பட்ட இணையப்பக்கங்களை தெரிவு செய்வதன் மூலம் Restore செய்யலாம். இவ் உலாவியில் ஓப்பின் செய்யப்பட்டிருக்கும் Tab ஒன்றின் மீது right-click செய்து, தோன்றும் Pop-up மெனுவில் Recently closed tabs என்பதனூடாக Sub Menu-விற்கு சென்று அங்கு காணப்படும் மூடப்பட்ட இணையத்தளங்களினை தெரிவு செய்வதன் மூலம் Restore செய்ய முடியும். Menu Bars-ல் காணப்படும் History என்பதனை அழுத்தியதும் மூடப்பட்ட இணையப்பக்கங்கள் காண்பிக்கப்படும் அவற்றுள் தேவையானவற்றை தெரிவு செய்வதனூடாக அவற்றினை Restore செய்யலாம். |
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
வியாழன், 27 செப்டம்பர், 2012
உலாவிகளில் மூடப்பட்ட Tabகளை உடனடியாக Restore செய்வதற்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக