பேஸ்புக்கில் தேவையில்லாத
அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம். புதியவர்களுக்கு இது மிகவும்
பயன்படும் என கருதுகிறேன்.
1. பேஸ்புக்கில் உங்கள் கணக்கில் உள் நுழைந்துகொள்ளுங்கள்.
2. அதில் Home என்பதற்கு அருகில் இருக்கும் அம்புக்குறியில் கிளிக் செய்தால் இதுபோல தோன்றும்.
3. அதில் Account settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
4. பிறகு இடது பக்கமுள்ள apps என்பதை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரைக்கும் சேர்த்துவைத்துள்ள Application பட்டியல் காண்பிக்கப்படும்.
5. அதில் தேவையில்லை என நீங்கள் நினைக்கும் அப்ளிகேஷன்களின் அருகில் X குறியை அழுத்துங்கள்.
6. உடனே தேவையில்லாத அந்த பேஸ்புக் அப்ளிகேஷன்கள் நீங்கிவிடும்.
பேஸ்புக்கில் Scam Apps நீக்குவது எப்படி? என்பதை வீடியோவில் காணுங்கள்.
எதற்காக அப்ளிகேஷன்கள் நீக்க வேண்டும்?
மூன்றாம் நபர் வடிவமைத்த Applcationகள் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ் தாக்குதல்களிலிருந்து(Third-Part Application attack), உங்கள் கணினியை காப்பாற்ற இதுபோல தேவையில்லாத அப்ளிகேஷன்களை நீக்க வேண்டியதிருக்கிறது.
பிரச்னை தரக்கூடிய Yahoo, Daily Motion போன்ற அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியிருந்தால் அதை நீக்கிவிடுங்கள்.
நாம் மட்டும் பயனடைந்தால் போதுமா? நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்த வேண்டாமா? உங்கள் பேஸ்புக்கில் இப்பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.
தீங்கு தரும் பேஸ்புக் அப்ளிகேஷன்களைப் பற்றி பேஸ்புக்கிலேயே புகார் அளிக்கலாம்.
இவ்வாறு தீங்கு தரும் அப்ளிகேஷன்கள் மற்றவர்களையும் பயன்படுத்தாமல் தடுக்க பேஸ்புக்கில் புகார் அளிக்கலாம். அதற்கு கீழிருக்கும் முகவரிக்கு செல்லுங்கள்.
Report Apps
1. இங்கு தோன்றும் பக்கத்தில் கீழாக ReporApps என்ற சுட்டி இருக்கும்.
2. அதில் அழுத்தி தோன்றும் பக்கத்தில் I'm reporting apps for the spam என்பதை தேர்ந்தெடுங்கள்.
3. நீங்கள் விருப்பபட்டால் அந்த அப்ளிகேஷனுக்குரிய Screen shot எடுத்து இணைத்துக்கொள்ளலாம்.
4. இறுதியாக கீழிருக்கும் Submit பட்டனை சொடுக்கியவுடன் நீங்கள் அளித்த புகார் பேஸ்புக்கிற்கு சென்றுவிடும்.
இவ்வாறு புகார் அளிப்பதால் அந்த அப்ளிகேஷனை நீக்குவதற்கான ஏற்பாடுகளை பேஸ்புக் செய்யும்.
பேஸ்புக் அப்ளிகேஷனைப் பற்றி புகார் அளிப்பது எப்படி என்பதை வீடியோவில் காணுங்கள்
நன்றி நண்பர்களே..!

- தங்கம்பழனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக