puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

சனி, 29 செப்டம்பர், 2012

உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க புதிய வழி


உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க புதிய வழி


வணக்கம் நண்பர்களே

நீங்கள் வலைப்பதிவு ஒன்றை சொந்தமாக வைத்திருப்பவரா? அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பவரா? கூகிள் ஆட்சென்ஸ் அப்ளை பண்ணி சோர்வடைந்து போயிருப்பவரா? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். எந்தவித சிரமமும் இன்றி பணம் ஈட்டக்கூடிய வழி ஒன்றை சொல்லித்தரப்போகிறேன். இதன் மூலம் நான் பணம் பெற்றுள்ளேன் :)


Pay to Promote என்னும் இணையத்தளம் பற்றியே பார்க்கப்போகிறோம். இதில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து கணக்கு ஒன்றை ஆரம்பித்துக்கொள்ளலாம். அதன்பின்னர் அவர்கள் தரும் Code களை உங்கள் தளத்தில் விரும்பிய இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.

referral மூலம் குறிப்பிட்டதொரு கமிஷனை பெற்றுக்கொள்ளலாம். தவிர உங்கள் வலைத்தளங்கள் மூலம் மட்டும்தான் சம்பாதிக்கமுடியும் என்பதில்லை. அவர்கள் தரும் Promote link ஐ உங்கள் நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமும் சம்பாதிக்கமுடியும்.

பணத்தினை Paypal அல்லது Alertpay மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் :) ஆகக்குறைந்தது 5 டாலர் உங்கள் கணக்கில் சேர்ந்ததும் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

தளத்தில் இணைவதற்கான இணைப்பு : Paid to Promote

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக