கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?
Tags : downloads, Internet Tips, Portable Software, torrent
எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால்
எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை
அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல
மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி
கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை.
Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்?
Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும்.
Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது?
இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவவேண்டும். Bittorent அல்லது Utorrent இதற்கு பொருத்தமான மென்பொருள். இவற்றில் ஏதாவது ஒன்றை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கவேண்டிய மென்பொருளிற்கான Torrent file ஐ தரவிறக்கவேண்டும்.
இணையத்தில் Torrent தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்வதன் மூலம் தரவிறக்கலாம். அல்லது http://torrentz.eu/ என்ற தளத்திற்கு செல்லுங்கள். இது ஒரு Torrent தேடுபொறியாகும். இதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை ரைப் செய்து தேடுங்கள்.
தேடியதும், நீங்கள் தேடிய மென்பொருள் என்னென்ன வகைகளில் உள்ளது என்று காண்பிக்கும். உதாரணமாக Windows 7 என்று தேடினால் windows 7 இல் உள்ள Business, Home Premium, Ultimate போன்ற version களை காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ததும், அதற்குரிய Torrent இணைப்பு எந்தெந்த தளங்களில் உள்ளது என்று பட்டியல்படுத்தும். விரும்பிய தளம் ஒன்றை கிளிக் செய்து சென்று அதில் உள்ள Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளவேண்டும். இதன் அளவு Kb அளவுள்ள மிகச்சிறிய File ஆக இருக்கும்.
இதை தரவிறக்கிய பின்னர் Open செய்யுங்கள். இப்போது Bittorent மென்பொருளுடன் நீங்கள் தரவிறக்கவேண்டிய மென்பொருள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
உதவிக்கு இந்த வீடியோவை பாருங்கள்

குறிப்பு : இது பலருக்கும் தெரிந்த விடயம்தான்.
இருப்பினும் தெரியாமல் இருக்கும் சிலருக்காக இந்த பதிவு :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக