puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

சனி, 29 செப்டம்பர், 2012

Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?


Sunday, May 27, 2012

Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?


தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர Video Sharing தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.

  1. Private Videos
  2. Country Blocked Videos
இதில் Private Videos ஐ பார்ப்பது கடினம். ஆனாலும் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது Country Blocked Videos ஐ எப்படி பார்வையிடுவது என்று பார்ப்போம்.

Youtube இல் நீங்கள் சில வீடியோக்களை பார்க்கும்போது “The Uploader has not made this video available in your country” என்ற தகவல் வந்திருக்கும். இதற்கான காரணம் அந்த வீடியோவை Upload செய்தவர் அதை குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே பார்க்கக்கூடியவாறு செய்திருப்பார். அந்த நாடுகளை தவிர வேறு நாடுகளில் இருப்பவர்கள் அவ் வீடியோவை பார்க்கமுடியாது.

watch blocked youtube videos

ஏன் Block செய்கிறார்கள் ?

சில வீடியோக்கள் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே ஒளிபரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் ( Copyright ). அவ்வாறு ஒளிபரப்ப அனுமதி இல்லாத நாடுகளில் இவ்வாறு பார்ப்பதற்கு தடை செய்யப்படுகிறது. உதாரணமாக BBC யின் “Stop Calling it a Honeymoon! - Gavin and Stacey - BBC Three” என்ற வீடியோவை அவர்களது நாட்டில் மாத்திரம் ஒளிபரப்புவதற்கான அனுமதியை BBC வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளில் இந்த வீடியோவை பார்க்கமுடியாது.

இப்படியான வீடியோக்களை பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது வழி மிகவும் இலகுவானது. அதாவது அந்த வீடியோவிற்குரிய URL இல் சிறிய மாற்றத்தை செய்யவேண்டும். உதாரணமாக வீடியோவிற்கான URL கீழ்கண்டவாறு இருக்கும்.

http://www.youtube.com/watch?v=F4P3j8dh2ro

இதில் watch?v= என்பதை v/ என Replace செய்யவேண்டும். Replace செய்தபின்னர் URL கீழ்க்கணடவாறு இருக்கும்

http://www.youtube.com/v/F4P3j8dh2ro

இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களால் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்கக்கூடியதாக இருக்கும். 

இரண்டாவது வழி, இதற்கான Add - on ஒன்றை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்வது. Youtube Unblocker என்னும் இந்த Add - on ஐ நிறுவிக்கொண்டால் அது Automatic ஆக தடைசெய்யப்பட்ட வீடியோக்களை Unblock செய்கிறது. Google Chrome, Firefox, Opera, Safari போன்ற இணைய உலவிகளில் இந்த Add - On ஐ நிறுவிக்கொள்ளலாம். 


YouTube Unblocker:


YouTube Unblocker:
Gesperrte YouTube Videos anschauen.

  • Browser Addon für Firefox, Chrome, Safari und Opera
  • kein Buffern oder Ruckeln (Videos werden direkt geladen: kein Proxy oder ähnliches)
  • völlig legal, werbefrei und selbstverständlich kostenlos
Firefox

Firefox Addon

Download Version 0.2.0 für Firefox für Windows, OS X und Linux

Chrome

Chrome Addon

Download (Informationen zur Installation weiter unten) Version 0.2.2 für Chrome für Windows, OS X und Linux

Safari

Safari Addon

Download Version 0.2.0 für Safari für Windows und OS X

Opera

Opera Addon

Download Version 0.2.0 für Opera für Windows, OS X und Linux

Wie installiere ich den YouTube Unblocker?

Normalerweise reicht es aus, auf "Download" zu klicken und dann die Installation zu bestätigen. Bei Chrome ab Version 21 ist es leider nicht mehr so einfach möglich, Addons außerhalb des Chrome Stores zu installieren.
Um das Addon in Chrome ab Version 21 zu installieren, gehe wie folgt vor:
  • Speichere die Addon Datei (.crx) auf deinem Computer. (Rechtsklick auf "Download" und "Link speichern unter")
  • Klicke auf das Schraubenschlüssel-Symbol oben in deiner Browser Leiste.
  • Gehe auf Tools > Erweiterungen.
  • Öffne im Explorer den Ordner mit der Addon Datei und ziehe die Datei (Drag & Drop) auf die Erweiterungen Seite.
  • Ein Dialog erscheint, in dem Du die Zugriffsberechtigungen bestätigen kannst. Klicke dort auf "Installieren".

Wie funktioniert der YouTube Unblocker?

Sobald Du ein gesperrtes YouTube Video aufrufst, versucht der YouTube Unblocker das Video über ausländische Server abzufragen. Gelingt dies, wird dir direkt und völlig automatisch das entsperrte Video angezeigt. Dabei wird nur die YouTube Seite von unseren Servern geladen, das Video an sich geht dann direkt über deine Verbindung und nimmt nicht den Umweg über den ausländischen Server.

Wer steckt hinter dem YouTube Unblocker?

Der YouTube Unblocker wurde von Lunaweb entwickelt. Wir haben unter anderem auch ClipConverter entwickelt, mit dem du YouTube Videos als MP4, MP3 etc herunterladen kannst.

Du benötigst Hilfe oder hast Feedback für uns?

Besuch uns auf Facebook oder schreibe uns eine eMail an support@unblocker.yt!

பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ ஆஃப் செய்வது எப்படி


பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ ஆஃப் செய்வது எப்படி


பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.
இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஐ ஆஃப் செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம். அதாவது ப்ளாக்கில் கமெண்ட் மாடரேஷன் வைப்பது போல :)


இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். அதில் Privacy Settings செல்லுங்கள்
அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள்

கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும். அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள்.


On பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் கீழே உள்ள படத்தில் காட்டியது போன்று Review Control ஐ Enable செய்துவிட்டால் சரி


இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது. இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags ஐ உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.


இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?


கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?


எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை.

Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்?

Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும்.

Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது?

இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவவேண்டும். Bittorent அல்லது Utorrent இதற்கு பொருத்தமான மென்பொருள். இவற்றில் ஏதாவது ஒன்றை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கவேண்டிய மென்பொருளிற்கான Torrent file ஐ தரவிறக்கவேண்டும்.

இணையத்தில் Torrent தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்வதன் மூலம் தரவிறக்கலாம். அல்லது http://torrentz.eu/ என்ற தளத்திற்கு செல்லுங்கள். இது ஒரு Torrent தேடுபொறியாகும். இதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை ரைப் செய்து தேடுங்கள்.


தேடியதும், நீங்கள் தேடிய மென்பொருள் என்னென்ன வகைகளில் உள்ளது என்று காண்பிக்கும். உதாரணமாக Windows 7 என்று தேடினால் windows 7 இல் உள்ள Business, Home Premium, Ultimate போன்ற version களை காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ததும், அதற்குரிய Torrent இணைப்பு எந்தெந்த தளங்களில் உள்ளது என்று பட்டியல்படுத்தும். விரும்பிய தளம் ஒன்றை கிளிக் செய்து சென்று அதில் உள்ள Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளவேண்டும். இதன் அளவு Kb அளவுள்ள மிகச்சிறிய File ஆக இருக்கும்.



இதை தரவிறக்கிய பின்னர் Open செய்யுங்கள். இப்போது Bittorent மென்பொருளுடன் நீங்கள் தரவிறக்கவேண்டிய மென்பொருள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

உதவிக்கு இந்த வீடியோவை பாருங்கள்

குறிப்பு : இது பலருக்கும் தெரிந்த விடயம்தான். இருப்பினும் தெரியாமல் இருக்கும் சிலருக்காக இந்த பதிவு :)

உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க புதிய வழி


உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க புதிய வழி


வணக்கம் நண்பர்களே

நீங்கள் வலைப்பதிவு ஒன்றை சொந்தமாக வைத்திருப்பவரா? அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பவரா? கூகிள் ஆட்சென்ஸ் அப்ளை பண்ணி சோர்வடைந்து போயிருப்பவரா? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். எந்தவித சிரமமும் இன்றி பணம் ஈட்டக்கூடிய வழி ஒன்றை சொல்லித்தரப்போகிறேன். இதன் மூலம் நான் பணம் பெற்றுள்ளேன் :)


Pay to Promote என்னும் இணையத்தளம் பற்றியே பார்க்கப்போகிறோம். இதில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து கணக்கு ஒன்றை ஆரம்பித்துக்கொள்ளலாம். அதன்பின்னர் அவர்கள் தரும் Code களை உங்கள் தளத்தில் விரும்பிய இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.

referral மூலம் குறிப்பிட்டதொரு கமிஷனை பெற்றுக்கொள்ளலாம். தவிர உங்கள் வலைத்தளங்கள் மூலம் மட்டும்தான் சம்பாதிக்கமுடியும் என்பதில்லை. அவர்கள் தரும் Promote link ஐ உங்கள் நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமும் சம்பாதிக்கமுடியும்.

பணத்தினை Paypal அல்லது Alertpay மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் :) ஆகக்குறைந்தது 5 டாலர் உங்கள் கணக்கில் சேர்ந்ததும் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

தளத்தில் இணைவதற்கான இணைப்பு : Paid to Promote

வியாழன், 27 செப்டம்பர், 2012

உலாவிகளில் மூடப்பட்ட Tabகளை உடனடியாக Restore செய்வதற்கு

உலாவிகளில் மூடப்பட்ட Tabகளை உடனடியாக Restore செய்வதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 02:49.03 மு.ப GMT ]
இணையத்தள பாவனையில் பெரும்பங்காற்றுவதில் உலாவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உலாவிகளின் உதவியுடன் இணையப் பக்கங்களை பார்வையிடும் போது ஒரே சந்தர்ப்பத்தில் பல Tabகளை மூடிவிடும்(Close) சந்தர்ப்பங்கள் உண்டாகலாம்.
இவ்வாறு மூடிய போதும் குறிப்பிட்ட இணையத்தள பக்கங்களை உள்ளடக்கிய Tabகளை மீண்டும் பார்ப்பதற்கான வசதிகள் Chrome, Firefox, Opera, Internet Explorer 9 and Safari போன்ற உலாவிகளில் காணப்படுகின்றன.
1. Google Chrome
ஓப்பின் செய்யப்பட்டிருக்கும் Tab-ற்கு அடுத்ததாகக் காணப்படும் பகுதியில் right-click செய்து தோன்றும் Pop-up மெனுவில் Reopen closed tab என்பதை அழுத்தினால் போதும். மூடப்பட்ட அனைத்து Tabகளும் ஓப்பின் ஆகும்.
இவற்றினை விட பின்வரும் நீட்சிகளையும் பயன்படுத்தி Tabகளை சேமித்து பின்னர் பயன்படுத்தவும் முடியும்.
Session Manager - https://chrome.google.com/webstore/detail/bbcnbpafconjjigibnhbfmmgdbbkcjfi
Session Buddy - http://www.howtogeek.com/105629/session-buddy-stores-and-reloads-custom-chrome-browsing-sessions/
2. Firefox
உலாவியில் காணப்படும் Firefox பொத்தானை அழுத்தி தோன்றும் Pop-up மெனுவில் History ஊடாகச் சென்று Recently Closed Tab என்பதில் சேமிக்கப்பட்டுள்ளவற்றில் வேண்டியதை ஓப்பின் செய்ய முடியும் அல்லது Firefox இற்கான பின்வரும் நீட்சியினைப் பயன்படுத்த முடியும்.
Session Manager - http://sessionmanager.mozdev.org/
3. Opera
இதில் Recycle Bin வடிவில் காணப்படும் ஐகானை அழுத்தி தோன்றும் Pop-up மெனுவில் காணப்படும் மூடப்பட்ட இணையப்பக்கங்களை தெரிவு செய்வதன் மூலம் Restore செய்யலாம்.
4. Internet Explorer 9
இவ் உலாவியில் ஓப்பின் செய்யப்பட்டிருக்கும் Tab ஒன்றின் மீது right-click செய்து, தோன்றும் Pop-up மெனுவில் Recently closed tabs என்பதனூடாக Sub Menu-விற்கு சென்று அங்கு காணப்படும் மூடப்பட்ட இணையத்தளங்களினை தெரிவு செய்வதன் மூலம் Restore செய்ய முடியும்.
5. Safari for Windows
Menu Bars-ல் காணப்படும் History என்பதனை அழுத்தியதும் மூடப்பட்ட இணையப்பக்கங்கள் காண்பிக்கப்படும் அவற்றுள் தேவையானவற்றை தெரிவு செய்வதனூடாக அவற்றினை Restore செய்யலாம்.


செவ்வாய், 25 செப்டம்பர், 2012

300க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து இலவசமாக வீடியோ டவுன்லோட் செய்ய


300க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து இலவசமாக வீடியோ டவுன்லோட் செய்ய

download  videos from above 300 websites 

வணக்கம் நண்பர்களே..!

வீடியோவின் பயன் எந்தளவுக்கு சிறந்தது என்று உங்களுக்குத் தெரியும். இணையத்தில் காணப்படுகின்ற வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அனைத்து தளங்களிலும் அதற்கான தரவிறக்கச்சுட்டியை வைத்திருக்கமாட்டார்கள்.
all video downloader for free
இவ்வாறான தளங்களில் வீடியோக்களை டவுன்லோட் செய்யவேண்டுமெனில் மாற்று மென்பொருள்களைப் (video download software) பயன்படுத்த வேண்டும். இணையத்தில் நிறைய வீடியோ டவுன்லோடர் மென்பொருள்கள் கிடைத்தாலும், ஒவ்வொரு மென்பொருளும் ஒரு குறிப்பிட்ட வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும். அவ்வாறில்லாமல் அனைத்து வீடியோக்களை தரவிறக்கம்(all video download) செய்ய வசதிகளை உள்ளடக்கியுள்ளது இந்த மென்பொருள்.

மென்பொருளின் பெயர்: ஆல்வீடியோ டவுன்லோடர் (All Video Downloader)

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை டவுன்லோட் செய்வதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு.

all video downloader
all video downloader

ஆல் வீடியோ டவுன்லோடர் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய:
நன்றி.

.thangampalani. thanks