puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers


புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers

ப்ளாக்கர் சில பயணுள்ள தகவல்கள் -Blogger Tips


டேய்!!! நீயே இங்க ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இரண்டு மாசம் 12 நாள்தான் ஆகுது.அதுக்குள்ள புதிய பதிவர்களுக்கு டிப்ஸ் கொடுக்குறியா...இப்டிதானே நினைக்கிறீங்க??? சரி விடுங்க பாஸ்... இன்னிக்கு புதுசா வேலைக்கு சேர்ந்தா நாளைக்கு இன்னுமா புதுசு ”நீ”ன்னு கேட்பாங்க பாஸ்.. இதான் உலகம்...

போட்டோ பிரதி இயந்திரம் பாவிப்பவர்களே இதப்படிங்க...


போட்டோ பிரதி இயந்திரம் பாவிப்பவர்களே இதப்படிங்க...

போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி?
போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி? நீங்கள் பிரதி எடுக்க இருக்கும் அசல் பொருளிலிருந்து ஒளித்தெறிப்பு அடைந்து, அவ்வொளியை உணரச்செய்யும் மின் உருளை அல்லது பெல்ட் இல் வீழ்ந்து மறை பிம்பமாக மாறும். பின் அது பேப்பரில் பிரதியாக அச்சாகும்.

FireBug - இணையதளம் வடிவமைப்பு மென்பொருள்


சனி, அக்டோபர் 27, 2012

FireBug - இணையதளம் வடிவமைப்பு மென்பொருள் 1.10.5


எளிய முறையில் இணையதளம் வடிவமைப்பது எவ்வாறு என்று கற்றுக் கொள்வதற்க்கு Firebug என்ற மென்பொருளை உபயோக படுத்தலாம் .இது Firefox  இணைய உலாவியுடன்( Browser) வரும் ஒரு இணைப்பு.இதை பதிவிறக்கம் (download) செய்யது பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் உலாவியில் நீங்கள் உலவும் போது உங்கள் விரல் நுனியில் வலை அபிவிருத்தி கருவிகளை வைத்து பயர்பாக்ஸ்
இணைந்துள்ள debug, மற்றும் மானிட்டர் CSS, HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற இணைய பக்கங்களை திருத்த முடியும்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
.muruganandam thanks

சனி, 27 அக்டோபர், 2012

பாடல்களை கட் (Cut) செய்ய – MP3 Cutter


பாடல்களை கட் (Cut) செய்ய – MP3 Cutter

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழைப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழுபாடல்களாக மட்டுமே கிடைக்கும், அதுபோன்ற பாடல்களை தனியே கட் செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பாடல்களை கட் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைகிறன, அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் MP3 Cutter.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த பாடலை கட் செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய பாடலானது அப்லோட் செய்யப்பட்டு மென்பொருளில் ஒப்பன் ஆகும்.
பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கட் செய்து கொள்ளவும். பின் நீங்கள் கட் செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?


ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?

ப்ளாக்கர்,ஆர்குட்,மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் இசையை பதிவிடுவது அல்லது ஒலிக்க செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.
உங்கள் வலைத்தலங்களில் இசையை பதிவிட ஏராளமான தலங்கள் தங்கள் விளம்பரங்களுடன் (watermark)தருகின்றன.அது நமக்கு வேண்டாமே.
முழுவதும் நாமே சுலபமாக உருவாக்கலாம்(customize).பதிவு முழுவதையும் படியுங்கள்.

சுலபமான வழிகள் இதோ:-
.GOOGLE READER MP3 PLAYER
1.Google Reader mp3 player
வழி முறைகள்
1.முதலில் நீங்கள் பதிய விரும்பும் mp3 பாடலை www.sites.google.com ல் பதிவேற்றுங்கள்(upload)
2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.
<embed type=”application/x-shockwave-flash” flashvars=”audioUrl=https://sites.google.com/site/mazhaicom/
tamilmp3/SaraSaraSaaraKathu.mp3” src=”http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf” width=”420″ height=”27″ quality=”best”></embed>

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு கலரில் உள்ளவற்றை மட்டும்தான்.அந்த இடத்தில் நீங்கள் கூகிள் சைட் ல் பதிவேற்றிய .MP3 என்று முடியும் பாடலின் இணைப்பை கொடுக்க வேண்டும்..அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் சின்மயி பாடிய சரசர சாரகாத்து பாடல் ஒலிக்கும்.
மேலும் மாற்றம் செய்ய விரும்பினால்
width=420 க்கு பதில் உங்களுக்கு பிடித்தமான எதாவது ஒரு எண்
height=27 க்கு பதில் ஏதாவது ஒரு எண்.
இந்த கோட்கள் எப்படி பிரதிபலிக்கும் கீழே பாருங்கள்:-

தற்போது YAHOO MP3 PALYER,ODEO MP3 PLAYER ஆகியவை சேவையை நிறுத்திவிட்டன.
MP3 PLAYLIST உருவாக்க வேண்டுமென்றால் YAHOO MEDIA PLAYER தற்போதும் சேவையில் உள்ளது.இணைப்பை சொடுக்கி பாருங்கள்.

வியாழன், 25 அக்டோபர், 2012

Scrolling Videos Marquee HTML Codes- நகரும் வீடியோக்களை பதிவிடுவது எப்படி?



இன்று நகரும் வீடியோக்களை பதிவிடுவது எப்படி என்று பார்ப்போம்.
இப்பதிவு உலகில் எந்த வலைத்தளத்திலும் இல்லை என்றே நினைக்கிறேன்.அப்படி ஒருவேளை இருந்தால் இப்பதிவு அங்கிருந்து எடுக்கப்பட்டவை அல்ல.முழுக்க என் சிந்தனையே.!
இதுபோன்ற புதுமையான விடயங்களை தனி லேபிளாக சுயநுட்பம் என்ற பிரிவில் வெளியிட இருக்கிறேன்.உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
சரி நகரும் வீடியோக்களை பதிவிடுவது பற்றி பார்ப்போம்.இதுவும் ஏற்கனவே பார்த்ததைப்போன்றதேதான் .மிகவும் சுலபம்.
நகரும் வீடியோவுக்கான கோட்கள் கீழே:-
<marquee align=”middle” behavior=”scroll” direction=”left” onmouseout=”this.start()” onmouseover=”this.stop()” scrollamount=”7″><iframe width=”420″ height=”315″ src=”http://www.youtube.com/embed/d4nftQgisrU” frameborder=”0″ allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width=”420″ height=”315″ src=”http://www.youtube.com/embed/e_TZaqqnyJg” frameborder=”0″ allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width=”420″ height=”315″ src=”http://www.youtube.com/embed/AQm7pqmPnLE” frameborder=”0″ allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width=”560″ height=”315″ src=”http://www.youtube.com/embed/wo4bG4ssrXM” frameborder=”0″ allowfullscreen></iframe></marquee>

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு நிறத்தில் உள்ள யூ ட்யூப் பாடலுக்கான எம்பெட் கோட்களை மட்டுமே.YOU TUBE EMBED செய்வது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.தெரியாதவர்கள்
YOU TUBE.COM செல்லுங்கள் தேவையான பாடலை தேடுங்கள் வீடியோவின் கீழே இருக்கும் SHARE BUTTON ஐ கிளுக்குங்கள் அதில் வரும் EMBED என்பதை காப்பி செய்து சிகப்பு நிறத்தில் உள்ள கோட்களுக்கு பதிலாக மாற்றுங்கள்.
கோட்களில் மேலும் மாற்றம் செய்ய விரும்பினால். direction=”left” என்பதில் left என்பதற்கு பதிலாக உங்கள் விருப்பமான திசையை போட்டுக்கொள்ளலாம்.அதாவது right,up,down என.!
அடுத்து scrollamount=”7″ என்பதில் 7 என்பதற்கு பதிலாக நகரும் வேகத்தை குறைத்தோ கூட்டியோ கொள்ளலாம்.அதாவது 5,4,8,10 என உங்கள் விருப்பப்படி.

Random posts

Related posts:

புதன், 17 அக்டோபர், 2012

இணையதளத்தில் எளிதாக பணம் சம்பாதிக்க ஒரு வழி…!




நண்பர்களே..நாம்   பொழுதுபோக்கிற்காகவும் தொழில்நுட்ப ரீதியாகவும், வணிகம் போன்ற  முக்கியமான பல விஷயத்திற்காக இணையதளம் பயன்படுத்திவருகிறோம்.
பெரிய பெரிய நிறுவனங்கள் இணையம் மூலமாக பணம் சம்பாதித்தாலும் நம்மை போன்ற சாதாரணமாக  இணையத்தை பேஸ்புக்கிற்கும், டுவிட்டருக்கும் மற்றும் பிளாக்கிற்கும் பயன்படுத்துவோர் ஓரு பைசா கூட சம்பாதிப்பதில்லை, ஒரு வேளை பிளாக் நடத்துபவர் கூகுள் விளம்பரத்திற்கு அப்ளை செய்தால் நம்மை போன்று தமிழ் தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கமறுக்கின்றது கூகுள்.
வேறு என்னசெய்வது என்று admaya,clicksor போன்ற விளம்பரநிறுவனங்கள் மூலமாக நாம் விளம்பரம்போட்டால் அவங்க  கொடுக்கின்றகாசு ஒரு வருடம் ஆனாலும் 2000ம் ரூபாய தாண்டபோவதில்லை, வேறு என்னதான் செய்வது என்று யோசிக்கையில் நண்பர் ஒருவர் மூலமாக Pasialive பற்றி தெரிஞ்சுகிட்டேன்.
நீங்க இந்த வெப்சைட்டில் ஒரு கணக்கு துவங்கி அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்வதன்மூலமாக ஒரு நாளைக்கு 50 ரூபாய்கு மேல் சம்பாதிக்க முடியும், நீங்கள் கணக்கு தொடங்கிய உடனேயே உங்கள் கணக்கில் 99 ரூபாயை செலுத்திவிடுவார்கள் பின்னர் அவர்கள் கொடுக்கும் விளம்பரலிங்குகளை Openmail என்று இருப்பதை க்ளிக்செய்து மீண்டும் அந்த விளம்பரத்தின் மீது க்ளிக் செய்யம்போது உங்களுக்கான தொகை உங்கள் கணக்கில் ஏறிவிடும், இவ்வாறுசெய்து குறைந்தது 500ரூபாய் வந்தவுடன் அந்த தொகையை நீங்கள் கொடுக்கும்  உங்கள் முகவரிக்கே காசோலையாக  அனுப்பிவிடுவதாக கூறியிருக்கிறார்கள்.

இனையதளம் மூலமாக பணம்சம்பாதிக்க…..

Leave a Comment





Trackbacks

செவ்வாய், 16 அக்டோபர், 2012

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்


புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்


அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.


Gif maker

அந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் பண்ணவும்

கிழே உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான அனிமேஷன் படத்தை தேர்வு செய்யவும். 



பிறகு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Choose File கிளிக் செய்து எந்த படத்தை அனிமேஷன் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
அளவுகளை தேவைப்பட்டவாறு மாற்றிக்கொள்ளவும். Generate Animation கிளிக் செய்யவும்.



அவ்வளவுதான் ஒரு நிமிடத்தில் உங்களுக்கு அனிமேஷன் படம் ரெடி. Save to Disk கிளிக் செய்து கணினியில் சேமிக்கலாம். ஈமெயில், facebook க்கு  அனுப்பலாம்.
இந்த தளத்தில் செய்த மேலும் சில அனிமேஷன் படங்கள்

How to make a gif

Gif maker

பதிவுகள் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

சனி, 13 அக்டோபர், 2012

Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]


Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]



"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் தருகிறது யூட்யூப்.

வியாழன், 11 அக்டோபர், 2012

இலவசமாக புகைப்படங்களை தரவிறக்க...






வணக்கம் நண்பர்களே..!


இணையத்தில் பல புகைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவற்றை நமது வலைப்பூவில் அல்லது வலைத்தளத்தில் பயன்படுத்த விரும்புவோம்.

திங்கள், 8 அக்டோபர், 2012

கோரல்ட்ரா பாடம் 16 Text Tool பயன்படுத்துவது எப்படி ?


Sunday, 9 September 2012

கோரல்ட்ரா பாடம் 16 Text Tool பயன்படுத்துவது எப்படி ?



1 முதல் 15 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html


எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !  இந்த   பாடத்தில் நாம் Text Tool பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.....















இந்த பாடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

இணையத்தில் வானொலி கேட்க..


இணையத்தில் வானொலி கேட்க..

இணையத்தில் வானொலி கேட்டுக்கொண்டே உலவ இந்த Radio gadget உதவும். தொடர்ந்து கணினியில், இணையத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது , ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு இந்த இணைய வானொலிகள் நமக்கு உதவும்.

சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள நினைக்கும்போது இதுபோன்ற இணைய வானொலிகளை இயக்கவிட்டு கேட்டு மகிழலாம். இதனால் மனம் புத்துணர்ச்சி பெறுவதோடு,உடலும் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்.



listen online tamil radio
இணையத்தில் வானொலி கேட்க

எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள

புதன், 3 அக்டோபர், 2012

Facebook கணக்கு திருடப்பட்டால் இனி கவலை வேண்டாம்! வழி பிறந்தாச்சு?


Facebook கணக்கு திருடப்பட்டால் இனி கவலை வேண்டாம்! வழி பிறந்தாச்சு?




இதுவரை காலமும் நமது Facebook கணக்கு திருடப்பட்டிருந்தால் அதனை மீட்பது சுலபமாக இருப்பதில்லை. அதற்கு சிறந்த தீர்வை தந்துள்ளது Facebook.
அது என்னவென்றால்…
பயனர்கள் நேரடியாக பேஸ்புக் இணையத்தள நிபுணர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
phish@fb.com
இந்த மின் அஞ்சல் முகவரி மூலம் Facebook கணக்குகள் திருடப்பட்டாலோ அல்லது கடவுச்சொற்கள், வியாபாரங்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டாலோ, நிபுணர்களைத் தொடர்பு கொண்டு இழந்த கணக்குகள், கடவுச்சொற்கள், தனிப்பட்ட, வியாபாரம் தொடர்பான தகவல்கள் என்பவற்றை மீட்டெடுக்க முடியும்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்