puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

தினசரி செக்ஸ் மூலம் விந்தணுக்கள் அதிகரிக்குமாம்! ஆய்வில் தகவல்



வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள்.
ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

2012 தமிழ் டாப் 10 பாடல்கள் (ஜன - ஜூன்)


2012 தமிழ் டாப் 10 பாடல்கள் (ஜன - ஜூன்)

2012 தமிழ் டாப் 10 பாடல்கள் (ஜன - ஜூன்)

 இந்த வருடம் ஜனவரி டு ஜூன் வரை வெளியான படங்களில் இருந்து எனக்கு பிடித்த பாடல்களை வரிசை படுத்தி உள்ளேன்.. 

ஆணவம் செருப்பு மாதிரி, அது காலுக்கு கீழ தான் இருக்கணும் - தளபதி பஞ்ச்


ஆணவம் செருப்பு மாதிரி, அது காலுக்கு கீழ தான் இருக்கணும் - தளபதி பஞ்ச்

மனத்தாழ்மை

ஒரு பெரிய கர்வாலி மரமும் ஒரு சிறிய புல்லின் கதையும் கேள்வி பட்டு இருப்பீர்கள்.. அந்த மரம் சொல்லிச்சாம் புல்லை பார்த்து "ஏய் அற்ப புல்லே, நீ இப்பிடி பெலன்னில்லாம நிலையில்லாம குட்டியா இருக்கியே என்னை பாரு நான் எவ்வளவு பெரிய மரமா வளர்ந்து போய் இருக்கன் என்று பெருமை அடிச்சு கொண்டது..

தமிழ் டாப் 10 பஞ்ச் டயலாக்


தமிழ் டாப் 10 பஞ்ச் டயலாக்

இது ஒரு நடுநிலையான ஒரு தளத்தால் (????) தரவரிசை படுத்த பட்டது. எனக்கு பிடித்த பஞ்சை இன்னொரு நாள் பார்ப்போம். (இவன் நம்மள விட மாட்டான் போல இருக்கே.. பழகுற பாவத்திற்கு எவ்வளவெல்லாம் தாங்க வேண்டி இருக்கு.. டாப் டென்னா போட்டே கொல்றானே) ஐ கேட்ச் யுவர் மைன்ட் வாய்ஸ் பிரெண்ட்ஸ்..

பசங்களா? பொண்ணுங்களா?? - நகைச்சுவை கலாட்டா


பசங்களா? பொண்ணுங்களா?? - நகைச்சுவை கலாட்டா


பேரன்ட்ஸ் இது உங்க கைல 
பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த சமயத்தில் குழந்தைகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் அ
வர்களுக்கு கவுன்சிலிங் தரவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அவர்களுடன் நட்புரீதியான புரிதல் இருந்தாலே பதின்பருவத்தினர் – பெற்றோர் இடையே இடைவெளி ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைங்களா இதுங்க - நகைச்சுவை கலாட்டா


குழந்தைங்களா இதுங்க - நகைச்சுவை கலாட்டா

குழந்தை நலம் -1

குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும்.

சனி, 17 நவம்பர், 2012

MANO நாஞ்சில் மனோ


MANO நாஞ்சில் மனோ

مدوناتي

المدونات التي أتابعها

من أنا

النوع ذكر
صناعة سياحة
المهنة FRONT OFFICE
المكان MANAMA, BAHRAIN, البحرين
مقدمة சொல்ல நிறைய இருக்கு
الاهتمامات வலை பதிவுகளை பிரித்து மேய்வது, ஆனந்த விகடன், ஜூனியர் விகடனை பதிமூன்று வருஷம் தவறாமல் படித்து கொண்டிருப்பது, பதிவுகள் எழுதுவது அனுப்புவது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது......
الأفلام المفضلة கே எஸ் ரவிகுமார், மணிரத்தினம், பி வாசு, பிரியதர்ஷன், சசிகுமார், பாண்டிராஜ், கே பாக்யராஜ், சேரன், விக்ரமன்...........DIRACTIONS......
الموسيقى المفضلة இளைய ராஜா........இளைய ராஜா.......இளைய ராஜா...... ராஜ் குமார்..
الكتب المفضلة சுஜாதா, சாண்டில்யன், மு கருணாநிதி, சாரு நிவேதா, எம் ராம கிருஷ்ணன், மதன்[வந்தார்கள் வென்றார்கள்], இவர்களை தொடர்ந்து இப்போது நம்ம நாஞ்சில் எக்ஸ்பிரஸ் இணைய தள எழுத்தாளர் நாஞ்சில் பிரதாப் மற்றும் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா சாலமன், சிபி செந்தில்குமார், உணவு உலகம்"சங்கரலிங்கம், விக்கி உலகம்'விஜயகுமார்

புதன், 14 நவம்பர், 2012

ஹா..ஹா.


  1. ஹா..ஹா.... கதை சட்டுன்னு முடிஞ்சு போச்! இன்னும் கொஞ்சம் கரிகாலன் கதை சொல்லுங்க!

    1. சப்புன்னு இருக்கு; இது டாகடர் கந்தசாமி பதிவு மாதிரி இல்லை!

      1. அடடா தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல், ஏதோ ஒரு வழியில் பொருளின் எடையில்க் கை வைத்துவிட்டீர்களே...


        1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்...

          1. நல்ல பொருளை நாசப் படுத்தி வீணாக்குறானுங்களே ............ நெஞ்சு பொறுக்குதில்லையே...........

            1. ஏன் இந்த அரசு இப்படி இருக்கிறது? அரசு என்பது மக்களுக்காக இல்லையா?

              1. இவ்வளவு விசயங்கள் இருக்கா...?

                நன்றி ஐயா... தெரிந்து கொள்கிறேன்...

                1. நம்மூரில் "கூப்பன் கடை" அல்லது "சங்கக் கடை" என்போம்.

                  சங்கம் என்பது "பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்" என்பதின் சுருக்கம். அதென்னது? Multi Purpose Co-operative Society என்பதின் நேரடித் தமிழாக்கம்.

                  கூப்பன் (coupen) என்பது உங்களுரில் ரேஷன் அட்டை மாதிரி. எனவே 'கூப்பனைக்" கொடுத்துத் "தள்ளுபடி" விலையில் பொருட்களை வாங்குவதால் "கூப்பன் கடை" எனச் செல்லமாகச் சொல்வோம்.

                  இங்கு விற்கும் அரிசியை (சோறாக்கி) உண்ண, உடல், உளப் பலம் நன்றாக இருக்கவேண்டும். (உங்களுர் மாதிரிய





செவ்வாய், 13 நவம்பர், 2012

சிரிக்க 3 ஜோக்ஸ்



~~~

                                                                               ~~~


                                                                              ~~~

                                                                     
                                                           சிந்திக்க 3 புகைப்படங்கள்


                                                                              ~~~

                                                                              ~~~

         

இந்த நாள் இனிய நாளாகட்டும்..... :)  

பின் குறிப்பு : அனைத்தும் இணையத்தில் இருந்து எடுத்தவையே
(எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.பதிவுலகத்துக்கு தெரியாம வந்துட்டோமோ....) :)    

ஞாயிறு, 4 நவம்பர், 2012

தேவைப்படுபவர்கள் இணைப்பில் சொடுக்கி அத்தளத்திற்கு சென்று வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேவைப்படுபவர்கள் இணைப்பில் சொடுக்கி அத்தளத்திற்கு சென்று வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.



  1. http://www.freephotobank.org/main.php
  2. http://www.public-domain-photos.com/
  3. http://1photos.com/
  4. http://imagebase.davidniblack.com/main.php
  5. http://www.freephotosbank.com/
  6. http://www.photovaco.com/
  7. http://www.4freephotos.com/
  8. http://www.cepolina.com/freephoto/
  9. http://visipix.dynalias.com/index_hidden.htm
  10. http://www.burningwell.org/gallery2/main.php

வீடியோ


 நடிக்கும் அனுஷ்கா - வீடியோ


ஞாயிறு, 28 அக்டோபர், 2012

புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers


புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers

ப்ளாக்கர் சில பயணுள்ள தகவல்கள் -Blogger Tips


டேய்!!! நீயே இங்க ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இரண்டு மாசம் 12 நாள்தான் ஆகுது.அதுக்குள்ள புதிய பதிவர்களுக்கு டிப்ஸ் கொடுக்குறியா...இப்டிதானே நினைக்கிறீங்க??? சரி விடுங்க பாஸ்... இன்னிக்கு புதுசா வேலைக்கு சேர்ந்தா நாளைக்கு இன்னுமா புதுசு ”நீ”ன்னு கேட்பாங்க பாஸ்.. இதான் உலகம்...

போட்டோ பிரதி இயந்திரம் பாவிப்பவர்களே இதப்படிங்க...


போட்டோ பிரதி இயந்திரம் பாவிப்பவர்களே இதப்படிங்க...

போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி?
போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி? நீங்கள் பிரதி எடுக்க இருக்கும் அசல் பொருளிலிருந்து ஒளித்தெறிப்பு அடைந்து, அவ்வொளியை உணரச்செய்யும் மின் உருளை அல்லது பெல்ட் இல் வீழ்ந்து மறை பிம்பமாக மாறும். பின் அது பேப்பரில் பிரதியாக அச்சாகும்.

FireBug - இணையதளம் வடிவமைப்பு மென்பொருள்


சனி, அக்டோபர் 27, 2012

FireBug - இணையதளம் வடிவமைப்பு மென்பொருள் 1.10.5


எளிய முறையில் இணையதளம் வடிவமைப்பது எவ்வாறு என்று கற்றுக் கொள்வதற்க்கு Firebug என்ற மென்பொருளை உபயோக படுத்தலாம் .இது Firefox  இணைய உலாவியுடன்( Browser) வரும் ஒரு இணைப்பு.இதை பதிவிறக்கம் (download) செய்யது பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் உலாவியில் நீங்கள் உலவும் போது உங்கள் விரல் நுனியில் வலை அபிவிருத்தி கருவிகளை வைத்து பயர்பாக்ஸ்
இணைந்துள்ள debug, மற்றும் மானிட்டர் CSS, HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற இணைய பக்கங்களை திருத்த முடியும்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
.muruganandam thanks

சனி, 27 அக்டோபர், 2012

பாடல்களை கட் (Cut) செய்ய – MP3 Cutter


பாடல்களை கட் (Cut) செய்ய – MP3 Cutter

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழைப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழுபாடல்களாக மட்டுமே கிடைக்கும், அதுபோன்ற பாடல்களை தனியே கட் செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பாடல்களை கட் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைகிறன, அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் MP3 Cutter.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த பாடலை கட் செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய பாடலானது அப்லோட் செய்யப்பட்டு மென்பொருளில் ஒப்பன் ஆகும்.
பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கட் செய்து கொள்ளவும். பின் நீங்கள் கட் செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?


ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?

ப்ளாக்கர்,ஆர்குட்,மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் இசையை பதிவிடுவது அல்லது ஒலிக்க செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.
உங்கள் வலைத்தலங்களில் இசையை பதிவிட ஏராளமான தலங்கள் தங்கள் விளம்பரங்களுடன் (watermark)தருகின்றன.அது நமக்கு வேண்டாமே.
முழுவதும் நாமே சுலபமாக உருவாக்கலாம்(customize).பதிவு முழுவதையும் படியுங்கள்.

சுலபமான வழிகள் இதோ:-
.GOOGLE READER MP3 PLAYER
1.Google Reader mp3 player
வழி முறைகள்
1.முதலில் நீங்கள் பதிய விரும்பும் mp3 பாடலை www.sites.google.com ல் பதிவேற்றுங்கள்(upload)
2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.
<embed type=”application/x-shockwave-flash” flashvars=”audioUrl=https://sites.google.com/site/mazhaicom/
tamilmp3/SaraSaraSaaraKathu.mp3” src=”http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf” width=”420″ height=”27″ quality=”best”></embed>

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு கலரில் உள்ளவற்றை மட்டும்தான்.அந்த இடத்தில் நீங்கள் கூகிள் சைட் ல் பதிவேற்றிய .MP3 என்று முடியும் பாடலின் இணைப்பை கொடுக்க வேண்டும்..அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் சின்மயி பாடிய சரசர சாரகாத்து பாடல் ஒலிக்கும்.
மேலும் மாற்றம் செய்ய விரும்பினால்
width=420 க்கு பதில் உங்களுக்கு பிடித்தமான எதாவது ஒரு எண்
height=27 க்கு பதில் ஏதாவது ஒரு எண்.
இந்த கோட்கள் எப்படி பிரதிபலிக்கும் கீழே பாருங்கள்:-

தற்போது YAHOO MP3 PALYER,ODEO MP3 PLAYER ஆகியவை சேவையை நிறுத்திவிட்டன.
MP3 PLAYLIST உருவாக்க வேண்டுமென்றால் YAHOO MEDIA PLAYER தற்போதும் சேவையில் உள்ளது.இணைப்பை சொடுக்கி பாருங்கள்.