உலாவிகளில் மூடப்பட்ட Tabகளை உடனடியாக Restore செய்வதற்கு |
[ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 02:49.03 மு.ப GMT ] |
![]() இவ்வாறு மூடிய போதும் குறிப்பிட்ட இணையத்தள பக்கங்களை உள்ளடக்கிய Tabகளை மீண்டும் பார்ப்பதற்கான வசதிகள் Chrome, Firefox, Opera, Internet Explorer 9 and Safari போன்ற உலாவிகளில் காணப்படுகின்றன. 1. Google Chrome ஓப்பின் செய்யப்பட்டிருக்கும் Tab-ற்கு அடுத்ததாகக் காணப்படும் பகுதியில் right-click செய்து தோன்றும் Pop-up மெனுவில் Reopen closed tab என்பதை அழுத்தினால் போதும். மூடப்பட்ட அனைத்து Tabகளும் ஓப்பின் ஆகும். இவற்றினை விட பின்வரும் நீட்சிகளையும் பயன்படுத்தி Tabகளை சேமித்து பின்னர் பயன்படுத்தவும் முடியும். Session Manager - https://chrome.google.com/webstore/detail/bbcnbpafconjjigibnhbfmmgdbbkcjfi Session Buddy - http://www.howtogeek.com/105629/session-buddy-stores-and-reloads-custom-chrome-browsing-sessions/ ![]() உலாவியில் காணப்படும் Firefox பொத்தானை அழுத்தி தோன்றும் Pop-up மெனுவில் History ஊடாகச் சென்று Recently Closed Tab என்பதில் சேமிக்கப்பட்டுள்ளவற்றில் வேண்டியதை ஓப்பின் செய்ய முடியும் அல்லது Firefox இற்கான பின்வரும் நீட்சியினைப் பயன்படுத்த முடியும். Session Manager - http://sessionmanager.mozdev.org/ ![]() இதில் Recycle Bin வடிவில் காணப்படும் ஐகானை அழுத்தி தோன்றும் Pop-up மெனுவில் காணப்படும் மூடப்பட்ட இணையப்பக்கங்களை தெரிவு செய்வதன் மூலம் Restore செய்யலாம். ![]() இவ் உலாவியில் ஓப்பின் செய்யப்பட்டிருக்கும் Tab ஒன்றின் மீது right-click செய்து, தோன்றும் Pop-up மெனுவில் Recently closed tabs என்பதனூடாக Sub Menu-விற்கு சென்று அங்கு காணப்படும் மூடப்பட்ட இணையத்தளங்களினை தெரிவு செய்வதன் மூலம் Restore செய்ய முடியும். ![]() Menu Bars-ல் காணப்படும் History என்பதனை அழுத்தியதும் மூடப்பட்ட இணையப்பக்கங்கள் காண்பிக்கப்படும் அவற்றுள் தேவையானவற்றை தெரிவு செய்வதனூடாக அவற்றினை Restore செய்யலாம். ![]() |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக