தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
சனி, 6 ஏப்ரல், 2013
வியாழன், 28 மார்ச், 2013
கவிதை
Latest Poems
இடம் பெயர்ந்தவர்களின் புலம்பல்
| எமன் கொண்ட கோபம் வன்னி போராய் உருவெடுத்தது உறவுகளைப்பிரிரந்து |
| புரட்சி கவிதை | மகேந்திரன் குலராஜ் | 28, March 2013 | More |
காதல் பந்தம்
| கண்கள் மோதிகொள்ளவில்லை கைகள் அனைத்துகொள்ளவில்லை ஆனாலும் நமக்குள் இணை பிரியா பந்தம் |
| காதல் கவிதை | சுட்டிதாரா | 28, March 2013 | More |
தெரியாமல் விலகிபோனால் ...
| நீ பிரிந்து போன பின்பும் ... பிரியாமல் இருக்கிறது |
| ஏனையவை | K.கவி | 28, March 2013 | More |
வேறு யாருமில்லை! நானேதான்!
| எங்கோ பார்த்த முகம்! எனக்கு மிகப் பழகிய முகம்! இன்று ஒரு பெண்ணைப் பார்த்தேன்! |
| நடப்பு கவிதை | அன்னம் | 28, March 2013 | More |
ஆணவத்தின் உச்ச நிலை .........!!!!
| நீ எனக்காக பிறந்தவன் என ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவள் நான்......! |
| ஏனையவை | சின்னா விகி | 28, March 2013 | More |
எங்களுக்காகவும் பேசுங்கள்
| எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த |
| புரட்சி கவிதை | மட்டு மதியகன் | 28, March 2013 | More |
மரநிழல்மனிதர்கள்
| உணர்வின் உறைவிடம் நம்மில் நல். ஐக்கிய அமைபின் அறிவொளி அன்பில்; ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆவலுடன்: |
| நடப்பு கவிதை | செவி | 27, March 2013 | More |
தோல் பட்டு
| பெற்றெடுத்தாய் என்னை, இன்று தத்தளிக்கிறேன் உன் அன்பு கடலில். உன் மடியில் ஏன்திகொண்டாய் இன்றுவரை, |
| ஏனையவை | பாக்கியர்அருமை | 27, March 2013 | More |
இடம் பெயர்ந்தவர்களின் புலம்பல்
| வன்னி போராய் உருவெடுத்தது உறவுகளைப்பிரிரந்து உணர்வுகள் இன்றி |
| புரட்சி கவிதை | மகேந்திரன் குலராஜ் | 27, March 2013 | More |
ஓய்வெடு இதயமே!
| நான் வாழ தன்னை வருத்தும் இதயமே ஒரு நாள் நீ ஓய்வெடு தனியாக நான் வாழ |
| காதல் கவிதை | வை.கே.ராஜூ | 27, March 2013 | More |
புதன், 27 மார்ச், 2013
ஞாயிறு, 3 மார்ச், 2013
கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?
பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.
இலவச கணினி wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்
கணினியில்
வால் பேப்பர்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அனைவரும் நம்முடைய கணினியின்
வால்பேப்பர்களை அடிக்கடி மாற்றி அதை நம் கணினியில் பார்த்து ரசிப்போம். இப்படி
அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றி ரசிப்பவரா நீங்கள் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு
இது. இணையத்தில் வால்பேப்பர்கள் இலவசமாக வழங்க நிறைய இணைய தளங்கள் உள்ளது. அதில்
சிறந்த இருபது தளங்களை இங்கு வெளியிடுகிறேன்.
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
கூகுள் குரோமில் Downloaded Historyஇனை இயல்பாகவே நீக்குவதற்கு
கூகுள் குரோமில் Downloaded Historyஇனை இயல்பாகவே நீக்குவதற்கு
வாசித்தோர்:109
இவற்றினை நீக்குவதற்கு நாமாகவே அதற்குரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இதுவரை காணப்பட்டது.
எனினும் தற்போது ஒவ்வொரு 5 செக்கன்களின் பின்னரும் இயல்பாகவே(Automatic) நீக்கிவிடக்கூடிய வசதியினை Always Clear Downloads எனும் நீட்சி தருகின்றது.
இந்நீட்சியானது கணனிக்கு எந்தவிதத்திலும் பாதிப்யை ஏற்படுத்தாது செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
வீடியோக்களை பதிவிடுவது எப்படி?
வீடியோக்களை பதிவிடுவது எப்படி?
இப்பதிவு உலகில் எந்த வலைத்தளத்திலும் இல்லை என்றே நினைக்கிறேன்.அப்படி ஒருவேளை இருந்தால் இப்பதிவு அங்கிருந்து எடுக்கப்பட்டவை அல்ல.முழுக்க என் சிந்தனையே.!
இதுபோன்ற புதுமையான விடயங்களை தனி லேபிளாக சுயநுட்பம் என்ற பிரிவில் வெளியிட இருக்கிறேன்.உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
சரி நகரும் வீடியோக்களை பதிவிடுவது பற்றி பார்ப்போம்.இதுவும் ஏற்கனவே பார்த்ததைப்போன்றதேதான் .மிகவும் சுலபம்.
நகரும் வீடியோவுக்கான கோட்கள் கீழே:-
<marquee align=”middle” behavior=”scroll” direction=”left”
onmouseout=”this.start()” onmouseover=”this.stop()”
scrollamount=”7″><iframe width=”420″ height=”315″
src=”http://www.youtube.com/embed/d4nftQgisrU” frameborder=”0″
allowfullscreen></iframe> <iframe
width=”420″ height=”315″ src=”http://www.youtube.com/embed/e_TZaqqnyJg”
frameborder=”0″
allowfullscreen></iframe> <iframe
width=”420″ height=”315″ src=”http://www.youtube.com/embed/AQm7pqmPnLE”
frameborder=”0″
allowfullscreen></iframe> <iframe
width=”560″ height=”315″ src=”http://www.youtube.com/embed/wo4bG4ssrXM”
frameborder=”0″ allowfullscreen></iframe></marquee>
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

